இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி அமைச்சர்…
திருச்சி மேற்கு மாவட்ட மமக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் - அரசாணை (நிலை எண் - 15) 30.01.2024 அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை…