சினிமா அங்குசம் பார்வையில் ‘ஆரியன்’ (AARYAN) Angusam News Oct 30, 2025 என்னடா இது தமிழ்க்கூட்டத்துக்கு ஒவ்வாத கூட்டத்தின் பேரை டைட்டிலா வச்சுருக்காய்ங்களே. படமும் அந்தக் கூட்டத்தின் மேன்மையைப் பேசுமோன்னு நினைச்சு தான் தியேட்டருக்குள்ள போனோம்.