விருதுநகர் மாவட்டத்தில், சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அலட்சியப்படுத்தும் ஆலைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.
அரசு பேருந்தில் குடிபோதையில் பஸ் டிரைவா் பஸ்ஸில் பயணம் செய்த குடும்பத்தினரிடம் தவறான முறையில் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தி பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்
சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.