சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி, கீழப்பழுவூர் ஊராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம்