அங்குசம் பார்வையில் வெப்பன் ! Jun 7, 2024 மெடிசன் ஃபார்முலாவைத் தேடி, வில்லன் விஞ்ஞானியான ராஜீவ்மேனனும் வெறி கொண்டு அலைகிறார். அதன் பின் நடக்கும் ஆயுத ஆட்டம் தான் இந்த ‘வெப்பன்’`.