Browsing Tag

முந்திரி

சமையல் குறிப்பு: கிஸ்ஸான் கேசர் மார்ட்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி கிஸ்ஸான் கேன்சர் மார்ட். இது ஒரு வகையான மில்க் ஷேக் ரெசிபி தாங்க. உடம்பிற்கும், எலுப்பிற்கும் வலுவை சேர்க்கும் வகையான ஆரோக்கிய ரெசிபி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

சமையல் குறிப்பு – பரங்கிக்காய் அல்வா

ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சமையல் குறிப்பு- நவதானிய லட்டு.

ஏதேனும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்போ அவர்களுக்கு நீங்கள் நவதானிய லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள், இதன் சுவையும் வேற லெவலாக இருக்கும்.