96,000 வழக்குகளுக்கு தீர்ப்பெழுதிய நீதிநாயகம் சந்துரு ! ( 16 )
96,000 வழக்குகளுக்கு தீர்ப்பெழுதிய நீதிநாயகம் சந்துரு ! - முனைவர் ஜா.சலேத்
நீதிமன்றத்தினுள் நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் தனக்கு பணிவிடை செய்வதற்காக வந்த ஊழியரை, அது ஆடம்பரம் என சொல்லி நிறுத்திவிட்டார். தனது பாதுகாப்புக்காக உதவி…
