Browsing Tag

முரளி ராமசாமி

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்! தனியாக கெத்து காட்டும் விடியல் ராஜு!*

எந்த அணியிலும் சேராமல் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு  மன்னனும், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜு, செயலாளர் பதவிக்கு கதிரேசன் துணைத் தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணைச் செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.