Browsing Tag

முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்களுக்கான முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி

முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக் காய் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும் இக்கீரையின் நோய் எதிர்ப்பாற்றல் பற்றியும் சிறப்பு விருந்தினர் பகிர்ந்து கொண்டார். 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி…

முருங்கையின் மதிப்பு கூட்டுவது , முருங்கையின் வகைகள் கண்டறியும் வழிமுறை முருங்கைக் கீரையை உலர வைத்து  பொடி செய்வது பற்றியும்