Browsing Tag

மு. குபேரன்

உலகின் நீளமான நாக்கு டு உலகின் உயரமான, குள்ளமான நாய்களின் சந்திப்பு!

இந்த கின்னஸ் புத்தகத்தை அயர்லாந்தைச் சேர்ந்த ஹக் பீவர் என்பவர் தான் உருவாக்கினார். கின்னஸில் ஆண்டுதோறும் புதிய பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பித்து, ஆதாரங்களுடன் சாதனைகளை நிரூபித்தால் அங்கீகாரம் கிடைக்கும்.

ரூ.100 கோடிக்கு ஏலம் போன தங்கத்தில் ஆன டாய்லெட் !

பிரபல இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கேடலான் என்பவரால் இந்த தங்க டாய்லெட் உருவாக்கப்பட்டது. விசித்திரமான கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர்,

குழந்தை பெற்றால் போனஸ்! சூப்பர் ஆஃபர் !

போலந்து நாட்டின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில் அதனை சரி செய்யும் ஒரு முயற்சியாக தனது நிறுவனம் சமூகப் பொறுப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது

விமான நிலையம், நாணயம் இல்லாத உலகின் பெரும் பணக்கார நாடு !

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டீன் (Liechtenstein), சொந்த சர்வதேச விமான நிலையமோ அல்லது நாணயமோ இல்லாமல் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது

முதல்வரால் நின்று போன கடை திறப்பு !

கிராம பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்க  சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக தலையிட்டு உடனடியாக கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கொலை நடுங்க வைத்த ”உருவம்” !

ஆத்தாடி உருவம்  போடுறாய்ங்க என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்ல எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க நாம மட்டும் இந்த படத்தை பார்த்திருவோம்

500 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்!

1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சேஃப்டி பின் ரூ.69,000 ஆயிரமா?

வெறும் ரூ.2-க்கு பெட்டிக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு விலையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் சர்வதேச விலை 775 டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.69,000 ஆகும்.

கொள்ளையடித்த ஹோட்டலில் உல்லாசம்! சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி!

அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர்.