113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம்!
600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள் பழமையான இந்த மரக் கட்டடம், சிறப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய கிறூனா நகர மையத்திற்கு வெறும் இரண்டு நாட்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.