Browsing Tag

மு.க.ஸ்டாலின்

தோ்தல் கருத்து கணிப்பு ஏன் பொய்யாகிறது ?

நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை கூட சரியாக ஒரு செய்தி தொலைக்காட்சிகள் காட்ட முடியாத அளவுக்கு தற்குறிகள் செய்தி சேனல்களில் வேலை செய்கிறார்கள்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு…. விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்

20.01.2026 அன்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின்…

திமுக இல்லாம RSS,BJP எதிர்க்க முடியாதா | தோழர் மருதையன் நேர்காணல் ! பாகம்-2

எதுக்காக திமுக இல்லாம எதிர்க்கணும்? ஒரு வலிமையான எதிரியை எதிர்கொள்றோம். இந்த இடத்துல அந்த அஞ்சு பேர மட்டும் கழட்டி விடுங்கனு சொல்றவங்க யாருடைய ஆளா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 

மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!

திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.

கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!

பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.

தமிழக அரசியல் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி… தலைவலியில் உதயநிதி..!

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கனிமொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலுக்குள் விரைவில் கனிமொழி வருவார் என்பதையே உணர்த்துகிறது.

மதவாத போதையும், மது போதையும் ஆபத்து! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

மதுபோதையையும் - அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாகப் புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது.

2வது நாள் நடைப்ப பயணத்தை தொடங்கி வைகோ ! மும்மத பிரதிநிதிகள் வரவேற்பு !

திருச்சி தெற்கு  மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை  7  மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.