சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி ஆசியுரை வழங்கினார்
முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக் காய் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும் இக்கீரையின் நோய் எதிர்ப்பாற்றல் பற்றியும் சிறப்பு விருந்தினர் பகிர்ந்து கொண்டார்.