மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்:
மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்:
துரைமுருகன் தகவல்!
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…