Browsing Tag

மோசடி மன்னர்கள்

எங்கே போனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது ! மோசடி மன்னர்கள் – பாகம் 07

தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள் தொடங்கி எல்லாவற்றிலும் விளம்பரங்களை வாரி வழங்கி வாயை அடைத்து விடுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே

ஆசிரியர்களையும் புரோக்கர்களாக மாற்றிய கொடுமை ! மோசடி மன்னர்கள் – பாகம் 06

என்றைக்கு இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சங்கதி போகும் என்பதை அறியாதவர் அல்ல. ஆனாலும், இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கவில்லை. 

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி

‘டுபாக்கூர்’ – ‘டாக்டர்’ ஆன கதை ! – மோசடி மன்னர்கள் – பாகம் 03

தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.