கட்சி வேறுபாடின்றி கூடிய பிரபலங்கள்..!
திமுக, அதிமுக என இருகட்சியினரும் பாரபட்சமின்றி ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் இருப்பை பதிவு செய்து கொண்டது தான் இப்போது தமிழக அரசியல் மற்றும் தமிழ்த் திரையுலக வட்டாரத்தில் டாப் ஸ்பீச்சாக வலம் வருகிறது. அது வேறு யாருமல்ல அதிமுகவின்…