சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
பாத்ரூம் கூட போக முடியல ... பயந்துகிட்டு பயணம் பன்றோம் ... ரணமான ரயில் பயணங்கள் ! இரயில் பயணங்கள் பெரும்பாலும் சலிப்பூட்டுவதில்லை. குழந்தைகளின் குதூகலப் பயணம் என்பதோடல்லாமல், அன்றாட அலுவல் மற்றும் பிழைப்பு காரணமாக ஊர் விட்டு ஊர் வந்து…