Browsing Tag

ரவிக்குமார்

”அஞ்சலிக்கு ஆதரவு கொடுக்கும் டைரக்டர் ராம்” -’பறந்து போ’ விழாவில் பறந்து வந்த ஸ்பீச்!

“ராமின் எல்லாப்படங்களிலும் ஹீரோயின் அஞ்சலி இருப்பார். அதே போல் இப்படத்திலும் இருக்கார். ராம் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் தான் தொடர்ந்து அவரின் படங்களில் நடிக்கிறார்.

இது நடுத்தர வர்க்கத்தின் கதை – ’3 பி.எச்.கே.’ பத்தி சொன்ன பிரபலங்கள்!

“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.