2026 ஜனவரி.03—ஆம் தேதி மாலை சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் ”பராசக்தி” டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த மாதக் கடைசியிலோ 2026 ஜனவரி முதல் வாரத்திலோ ‘பராசக்தி’யின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி, அடுத்த அதிரடியை நிகழ்த்த திட்டம் வைத்துள்ளாராம் ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்.