சினிமா எங்கே போகிறது தமிழ் சினிமா..? Angusam News Jan 3, 2026 எங்கே போகிறது தமிழ் சினிமா..? னு ஒரு டாபிக்.. புத்தாண்டுக்கு அவர் பாணில அடுக்குமொழில ஒரு வாழ்த்து சொல்லி ரீல்ஸ்.. அப்பறம் ஏதோ ட்ரெண்டிங் மேட்டருக்கு கருத்துனு அதுக்கு மேல நம்பளால பாக்க முடியல.