ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை…
ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு
நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு !
ராணுவ பணியின் போது இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா்.
…