Browsing Tag

ரேகா நாயர்

”முட்டாள்கள், தற்குறிகளை ஃபோகஸ் பண்ணும் மீடியாக்கள்” – போட்டுத் தாக்கிய அமைச்சர் !

“சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கத்தால் எதார்த்தத்தை இழக்கும் சூழலில் தான் நாம் இருக்கோம். களத்தில் இருந்து எந்தளவுக்கு உண்மைத்தன்மையுடனும் நேர்மையுடனும் செய்திகளைக் கொடுத்தால் தான் நம்பிக்கையைப் பெற முடியும்.

அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி)  

சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.