விருதுநகரில் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த பெண் ஊழியரை…
விருதுநகரில் நியாய விலை கடையில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து எடை போடும் ஊழியருக்கு ஊதியம் அளிப்பதாகவும், இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் இவ்வாறு தான் செய்கிறார்கள் என நியாய விலை…