‘லோகா சேப்டர்-1 சந்திரா’ சக்சஸ் மீட் நியூஸ்!
தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணியது. இந்த ஒரு வாரத்தில் மொத்தம் 100 கோடியை வசூலித்து ஹிட்டடித்துள்ளதால், துல்கர் சல்மான் தலைமையிலான படக்குழு தென்மாநிலங்களுக்கு விசிட்டடித்து நன்றி சொல்லி வருகின்றனர்