வன மகள் நீதி(ஸ்ரீ)பதி !
கிராம சபைகளில் கலந்துகொண்டு, கிராம வளர்ச்சிக்கு நீதி கேட்டவள் எங்கள் வனமகள் ஸ்ரீபதி" என்று பெருமைகொள்கிறார்கள் ஜவ்வாது பழங்குடி மக்கள்.
2023 - ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில்…