அங்குசம் பார்வையில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
தலித்துகளிடம் வஞ்சகமாக உடல் உழைப்பைச் சுரண்டி, அவர்களுக்கே வட்டிக்குப் பணம் கொடுத்து, வட்டிக்கும் அசலுக்கும் சேர்த்து அவர்கள் நிலத்தையே அபகரிக்கும் பண்ணாடிகளின் கயமைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள
