சினிமா அங்குசம் பார்வையில் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’ Angusam News Feb 21, 2026 டூயட் இல்லை, கலர்ஃபுல் கனவுப் பாட்டு இல்லை, குரூப் டான்ஸர்களின் கும்தலக்கா சாங் இல்லை. இது எதுவுமே இல்லாமல் க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’.