சினிமா ‘வித் லவ்’ பிப்ரவரி 06 ரிலீஸ்! Angusam News Jan 6, 2026 இப்போதைய இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.