சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.
பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 இலட்சத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட இருந்ததாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதி அது வழக்கம் போல சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் ஆனது.…