அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் தனியார் உணவகம் ஒன்றில் அச்சிடப்பட்ட விளம்பர பலகையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரி விதிப்பை எதிர்த்து,