நம்மாழ்வார் வடிவமைத்து வளர்த்த தமிழகத்தின் இயற்கை விவசாயம் எத்தகைய தன்மையை, சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை அடித்தளமாகக் கொண்டது, எப்படியெல்லாம் நம்மாழ்வார் இதற்காக பாடுபட்டார்
தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.