தமிழகத்தில் கோடிகளில் நடைபெறும் பண மோசடி மற்றும் நிலமோசடிகளை பிரத்யேகமாக கையாளும் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையை எதிர்கொண்டு வருகின்றன.
உச்சநீதிமன்ற நீதி அரசர்களே "நிதியை " கண்டு நிலை தடுமாறி தீர்ப்புகளை திருத்தி எழுதி கொண்டிருக்கும் சமகாலத்தில், ஒரு சராசரி POCSO கோர்ட்டின் நீதியரசியான பத்மா நெஞ்சை நிமிர்த்தி ,