அதீத வெப்பமான சூழ்நிலையில் – 25 வயது சச்சின் வெப்ப வாதம்…
05.05.2024 சென்னையில் சச்சின் எனும் 25 வயது சகோதரர் வெப்ப வாதம் ஏற்பட்டு அதன் விளைவாக ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தவனாய்…