சினிமா அக்.10 முதல் ஜி-5யின் வெப் சீரிஸ் ‘வேடுவன்’ Angusam News Sep 18, 2025 ”மனிதனின் பல்வேறு குணாம்சங்களை இந்த வெப்சீரிஸில் நடித்தது முற்றிலும் புதுமையான அனுபவம். நமது வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகளையும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கிறது இந்த சீரிஸ்”