சினிமா அங்குசம் பார்வையில் ‘கொம்புசீவி’ Angusam News Dec 20, 2025 தண்ணீர் வற்றினால் மீண்டும் விவசாயம், மழை பெய்தால் மீண்டும் சாராயம், கஞ்சா இப்படித்தான் அம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சங்கடங்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கிறது.