அங்குசம் பார்வையில் ‘ஷாட் பூட் த்ரீ ‘ படம் எப்படி இருக்கு…
'ஷாட் பூட் த்ரீ ' படம் எப்படி இருக்கு
உயர் வகுப்பினர் வாழும் காஸ்ட்லியான அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் வெங்கட் பிரபு --சினேகா தம்பதிகளின் மகன் கைலாஷ். அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் பிரணதியும் வேதாந்தும் கைலாஷின் திக் ஃப்ரண்ட்ஸ்.…