Browsing Tag

ஸ்பை செய்திகள்

வசூல் ராஜாவாக வலம் வரும் ஆயுதப்படை அதிகாரி …

மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய கட்டப்பஞ்சாயத்து விக்ஷயங்களிலும் தலையிடுவதுடன், மேல்மட்ட அதிகாரிகளுக்கு கமிக்ஷன் வாங்கித்தரும் வசூல் ராஜாவாகவும் வலம் வருகிறாராம்

டாஸ்மாக் : கல்லா கட்டும் லேடி இன்ஸ் !

சமீபத்தில் புதிதாக மதுபானக்கடை ஒன்று இடம் மாறி வந்துள்ளதாம். இதனால் அம்மணிக்கு சந்தோஷம் ஒருபக்கம் பொங்க… மற்றொருபுறம் டார்கெட் வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாராம்.

ஆமா … இதெல்லாம் அமைச்சருக்கு தெரியுமா ?

மலைக்கோட்டை மாவட்டத்தில், கிராவல் மண் வியாபாரம் படுஜோராகப் போகிறதாம். ஏற்கெனவே, அமைச்சரின் பெயரில் அடாவடி என்ற உளவுத்தகவலை சொல்லியிருந்தோம்.

கல்லா கட்டும் மாஜி அதிகாரி… சிக்கலில் எம்.எல்.ஏ.

சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் அலுவலகத்தை டெண்டர் எடுக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டாராம். அதுவும் அனைத்து டீலிங்கையும் எம்எல்ஏ-வின் அறையில்

நெல்லிக்கனி மாவட்டத்தில் நல்ல ரேட்டுக்கு போன 64 கனிகள் !

ருமபுரி மாவட்டத்தின் தேனிசையானவரும் சேர்ந்து சர்க்காரு சர்க்கரை போடுற போஸ்டிங்குல புகுந்து விளையாடிட்டாங்களாம்.

முதல்வரின் ரெட் லிஸ்டில் மாவட்ட செயலாளர் !

நெற்களஞ்சிய மாவட்டத்தில், வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் எம்.பி-யாக பட்டுக்கோட்டை கவிஞரின் பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார். இவரின் சமீபத்திய செயல்பாடுகள் தி.மு.க தலைமையை பெரிதும் டிஸ்டர்ப் செய்துள்ளதாம். காரணம், எம்.பி – யின்…