மனிஷாஸ்ரீயை டீப்பாக லவ் பண்றார் ஸ்ரீராம் கார்த்திக். அதே டீப்பில் மனிஷாவும் லவ் பண்ணிட்டு, அப்பா - அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, ஸ்ரீராமுக்கு "டாடா" காட்டிட்டு போய் விடுகிறார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா