கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
கதைத் தலைவன் மற்றும் அவரது நண்பர் இருவருக்குள்ளே இருக்கும் பிணைப்பு மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவரது நண்பரின் மகளும் பிண எரிப்புக் கசேரயை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.