சினிமா பிப்ரவரி 14 -ல் ‘ட்ரீம் கேர்ள்’ ரிலீஸ்! Angusam News Feb 3, 2026 "இது ஒரு காதல் கதை கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.