சினிமா அங்குசம் பார்வையில் ‘அப்பா குட்டி’ Angusam News Nov 20, 2026 மகாராஷ்டிரா மாநில புனேவில் வீணா என்ற குழந்தைக்கு நடந்த ஸ்டெம் செல் ஆபரேஷன் என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாக கடைசியில் டைட்டில் கார்டு போடுகிறார் டைரக்டர் மு.மாறன்.