சினிமா ‘தாஷமக்கான்’ அப்படின்னா…? Angusam News Nov 24, 2025 'லிஃப்ட்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.