Browsing Tag

ஹீரோ கார்த்தி

“நான் கடனாளியா?” – ஞானவேல் ராஜா சொன்ன உண்மை!

கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோ நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆனால் ஞானவேல்ராஜா வாங்கிய கடன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு பட ரிலீசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.