Browsing Tag

12 exam

சௌடாம்பிகா கல்விக் குழும மாணவா்களின் தொடர் சாதனைகள் !

சௌடாம்பிகா கல்விக் குழுமத்தில் பயின்று 2026 ல் நடைபெற்ற +2 அரசுப் பொதுத் தேர்வில் 596 மற்றும் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களை சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் Dr. எஸ். இராமமூர்த்தி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி சிறப்பித்தார்