புத்தகக் கொள்முதல் முதல் அதிகார வர்க்கம் வரை… விசாரணை வளையத்தில் சிக்கப்போவது யார்?
ஒரு நூலகத்தின் அடிப்படை நோக்கம் வாசகர்களுக்குத் தரமான புத்தகங்களை வழங்குவதுதான். ஆனால், கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நூல்களில் பல வாசகர்களின் பார்வைக்கே வராமல் அட்டை பெட்டிகளுக்குள்ளேயே
