ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்திய ஒரு வித்தியாசமான பாராட்டு விழா !
பாராட்டு விழா மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சிரீதேவி ஹோட்டலில் 23-06-24 மாலை 5 30 மணிக்கு ஒரு வித்தியாசமான பாராட்டு விழா நடைபெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் படித்த மாணவருக்கு ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனநிலையில் இப்படிப்பட்ட…