சினிமா அங்குசம் பார்வையில் ‘கெவி’ Angusam News Jul 18, 2025 0 மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.