இந்த ஸ்கிரிப்ட்டுக்கு தர்ஷன் –அர்ஷா பைஜு, காளிவெங்கட், வினோதினி வைத்தியநாதன், அந்தச் சிறுவன் என ஐந்தே கேரக்டர்கள், ஒரே ஒரு வீடு இதை வைத்துக் கொண்டு நன்றாகவே விளையாடியிருக்கார்
எஸ்.விஜயபிரகாஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகிறது.