மருத்துவம் வெள்ளை கோட்டிற்கு பின்னால் ! Angusam News Mar 3, 2026 உயிரைக் காப்பாற்றுவதே அவர்களின் தொழில். காப்பாற்ற முடியாமல் போனவர்களுக்காக அமைதியாக துயரப்படும் கண்ணீர் விடும் அசாதரண மனிதர்கள் அவர்கள்.