Browsing Tag

Acoustic’

தயாரிப்பாளர்கள் சங்கம், தலையில்லாத முண்டம் ‘அக்யூஸ்ட்’ உதயா ஆவேசம்!

தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னீரும் டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸும் மீடியாக்களின் பேராதரவுடன் மக்களைச் சென்றடைந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன், இதே டீம் அடுத்த படத்திலும் இணையும் சேதி விரைவில் வெளியாகும்…